அனைத்து Profile-களும், Mobile Number மற்றும் சில முக்கிய தகவல்கள் Verify செய்யப்பட்ட பிறகே மற்றவர்களுக்கு காண்பிக்கப்படும்.
யாழ்ப்பாண மேட்ரிமோனி செயலி (App) வழியாக Screenshot மற்றும் வீடியோ எடுக்க இயலாது.
நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவில் (Caste) உள்ள வரன்களுக்கு மட்டுமே உங்கள் Profile காண்பிக்கப்படும்.
உங்கள் தனிப்பட்ட விபரங்கள், எங்களுடன் பதிவு செய்தவர்களில் உங்கள் யாதகத்துடன் பொருந்துபவர்களுக்கு மட்டுமே காண்பிக்கப்படும்.
உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் ஆகியவை, நீங்கள் விரும்பினால் மட்டுமே பிறர் பார்வைக்கு வைக்கப்படும்
பிடிக்காத வரன்களை நீங்களே எளிதாக Block மற்றும் Report செய்யும் வசதி.
யாழ்ப்பாண மேட்ரிமோனியிலிருந்து எளிதாக வெளியேறும் (Delete / Deactivate) வசதி உள்ளது.
மோசடி செய்பவர்களை எவ்வாறு கண்டறிவது?
மோசடி நோக்கத்துடன் பதிவு செய்தவர்கள், நேரில் சந்திக்கவோ, தனிப்பட்ட விவரங்களைப் பகிரவோ, தங்கள் முகத்தைக் காட்டவோ விருப்பப்படமாட்டார்கள். அவர்களின் Profile படம் உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் சில காரணங்களை கூறி, அவசரமாக பணம் தேவை என்று கூறி, தங்களது வங்கி கணக்குக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம்.
ஒருவருக்கொருவர் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே, அவர்கள் தங்களது அன்பை மிக விரைவாக வெளிப்படுத்துவார்கள்.
பல தொலைபேசி எண்களில் இருந்து உங்களை அழைப்பார்கள்; ஆனால் திரும்ப அழைக்க தங்கள் எண்ணை பகிரமாட்டார்கள்.
அவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி / கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு / வங்கி கணக்கு விவரங்களை கேட்கலாம்.
அப்படியான கோரிக்கைகளை எப்போதும் புறக்கணிக்கவும் மற்றும் உடனடியாக Report / Block செய்யவும்.