• Find your perfect Tamil bride or groom on Yarlpana Matrimony

பல்லி சத்தம் பலன்கள்

பல்லி விழும் பலன்கள்
ஞாயிறு
திசைகள் பலன்கள்
கிழக்கு பயம்
மேற்கு சண்டை
தெற்கு சுபம்
வடக்கு திரவிய லாபம்
தென்கிழக்கு தீமை
தென்மேற்கு பந்து வரவு
வடமேற்கு வஸ்திர லாபம்
வடகிழக்கு  லாப சமாசாரம்
ஆகாயம் ஜயம்
பூமி காரிய அனுகூலம்
திங்கள்
திசைகள் பலன்கள்
கிழக்கு திரவிய லாபம்
மேற்கு ராஜ தரிசனம்
தெற்கு சத்துரு வரவு
வடக்கு வஸ்திர லாபம்
தென்கிழக்கு கலகம்
தென்மேற்கு விரோதம்
வடமேற்கு துக்கம்
வடகிழக்கு மங்கள வார்த்தை
ஆகாயம் கேடு
பூமி திரவியம்
செவ்வாய்
திசைகள் பலன்கள்
கிழக்கு சம்பத்து
மேற்கு அனுகூலம்
தெற்கு விசனம்
வடக்கு சத்துரு பயம்
தென்கிழக்கு பந்துவரவு
தென்மேற்கு சத்துரு பயம்
வடமேற்கு துர்க்கேள்வி
வடகிழக்கு வாகனம்
ஆகாயம் பிரயாணம்
பூமி திரவிய லாபம்
புதன்
திசைகள் பலன்கள்
கிழக்கு சந்தோஷம்
மேற்கு பயம்
தெற்கு சரீர பீடை
வடக்கு சுபம்
தென்கிழக்கு திரவிய லாபம்
தென்மேற்கு பந்து மரணம்
வடமேற்கு திரவிய நாசம்
வடகிழக்கு நஷ்டம்
ஆகாயம் நல்ல வார்த்தை
பூமி ஐஸ்வர்யம்
வியாழன்
திசைகள் பலன்கள்
கிழக்கு அசுபம்
மேற்கு கஷ்டம்
தெற்கு திரவிய லாபம்
வடக்கு தீமை
தென்கிழக்கு பந்து மரணம்
தென்மேற்கு காரிய சித்தி
வடமேற்கு நல்ல வார்த்தை
வடகிழக்கு போஜன சுகம்
ஆகாயம் கலகம்
பூமி கலகம்
வெள்ளி
திசைகள் பலன்கள்
கிழக்கு சுபம்
மேற்கு சந்தோஷம்
தெற்கு பந்து தரிசனம்
வடக்கு கலகம்
தென்கிழக்கு அலங்காரம்
தென்மேற்கு நல்ல வார்த்தை
வடமேற்கு வீட்டிற் கலகம்
வடகிழக்கு சத்துரு பயம்
ஆகாயம் பொருள் வரவு
பூமி சூதக ஸ்நானம்
சனி
திசைகள் பலன்கள்
கிழக்கு வெகு வார்த்தை
மேற்கு வஸ்திரம்
தெற்கு ராஜ தரிசனம்
வடக்கு பிரிய சமாசாரம்
தென்கிழக்கு திரவிய லாபம்
தென்மேற்கு துரோகம்
வடமேற்கு ஸ்திரி போகம்
வடகிழக்கு திருடர் வரவு
ஆகாயம் காரிய நஷ்டம்
பூமி காரிய சித்தி